https://www.youtube.com/watch?v=g3X3Oh9j_gM&t=6s
Wednesday, March 5, 2025
US Indices - Final touch is going on
Cheers... https://www.youtube.com/watch?v=Y9w7okh7mdY
=======================================
US Indices
I feel. final touch is pending...
Let us see...
Posted by S.Shankar at 3/05/2025 05:32:00 PM
Blue Ghost
Science is proving all our old thoughts are wrong... still, we jokers following blindly old idiotic stories built by fools in the name of God and spoiled / spoiling the humanity..
நிகழ்காலத்தில் நம்முன்னே அறிவியல் பலவற்றை அரங்கேற்றி கொண்டு இருக்கிறது....
நம்மூர்ல முட்டாள்கள் கோமியத்தை குடிச்சிட்டு / அழுக்கு தண்ணியில குளிச்சிட்டு, வாழ்க்கை உறுபடும்னு நினைச்சா, எப்படி உருப்படும்...
Science is true... rest all bullshit stories...
Feast your eyes on this: the moment ’s Blue Ghost lunar lander touched down on the Moon’s surface.
குதம்பாய் 😎😎
https://www.youtube.com/watch?v=rm4i8zhM4Nc
உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
பெற்றார்துணை யாவரோ?
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி! குதம்பாய்
தங்காது அழியுமடி!
சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
போற்றும் அறிவீனமே குதம்பாய்
போற்றும் அறிவீனமே.
தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
நாட்டுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு இதுல இவ வேர ஒருத்தி...🤡
நாட்டுல அவனவனுக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு....
இவ ஒருத்தி அப்போ அப்போ குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு..

Nayanthara
@NayantharaU
·
NAYANTHARA will always be and only NAYANTHARA
Subscribe to:
Posts (Atom)