Tuesday, March 18, 2025

Don't worry

அளவு கடந்து யோசிப்பதும்,  கற்பனையான எதிர்மறையான எண்ணங்களும் உங்களை சிதைத்துவிடும்...

போடா...எது நடந்தாலும், போய்கிட்டே இருப்பேன் என்று நேர்மறையான சிந்தனையோடு பயணியுங்கள்..... பழைய எண்ணங்களை சிதைத்து புதைத்து விடுங்கள்..... 

Just...go into the ..don't worry mode.... Life is too small... enjoy the moment... everything is good at your end and your life is so perfect...just move on.. enjoy... 😎💜

Be happy....  https://www.youtube.com/watch?v=rm4i8zhM4Nc


NASA's SpaceX Crew-9 - return trip

Science 💗💗💜💜

 https://www.youtube.com/watch?v=Eqhff5TkSjQ


அறிவியலை நோக்கி அறிவோடு உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள்... உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியோடு / பொருளாதார வளர்ச்சியோடு வளரும்.... 

அடுத்த தலைமுறை அறிவியலை நோக்கி நகர்த்துங்கள்... கோவில போய் தேங்காய் உடைச்சிட்டு Exam எழுத போனு அறிவுகெட்ட தனமாய் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து, உங்களைப்போல் கூமுட்டை ஆகாதீர்கள்.... அவர்களும் பின்னாளில் உங்களை போல் கூமுட்டைகளாய் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் வாழ வழிவகுக்காதீர்கள்....  

தூணை உடைச்சிகிட்டு  நரசிம்மன்  அவதாரமா  வெளியே வருவான்னு  இன்னும் நம்பிகிட்டு மானாம்கண்ணியா மானம் கெட்டு  வாழ்வதை விட, சாவதே மேல்....

ஒன்றை கவனியுங்கள்... இப்பொழுது எல்லாம் ஏன் வேத காலம் போல்   அவதாரம்கள் தோன்றுவது இல்லை..... இப்போ அப்படி எல்லாம் கதை  சொன்னா செருப்பை கழட்டிகிட்டு அடிப்பாங்கனு புராண திருடனுங்களுக்கு தெரியும்..😂


Science

 

😂😂



Einstein's Quantum Riddle

 https://www.youtube.com/watch?v=068rdc75mHM


Chennai Corporation

வெறிநாய்களால் மக்கள் கடும் அவஸ்தி 😏😏

"வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம்!" - Chennai Corporation...



Prof.Feynman

Imagination / Intuition can supply life.... with the help of Nature...💜

Don’t despair of standard dull textbooks. Just close the book once in a while and think what they just said in your own terms as a revelation of the spirit and wonder of nature. The books give you facts but your imagination can supply life.

😊😊


Bears in Twitter spaces tonight 🥲
Image

Master stroke 😆😆

மூதிஜி sending bio weapons to America....

கும்பமேளாவின் போது சேகரித்த... pavam anda ponnu... 7 1/2...




Lovely

Geetha...... your conviction / intuition on long side is so perfect...

Thanks... 💗💜





Index

Sensex done for the day...

Nifty... final reversal setup may happen soon...



Confucius

 Study the past, if you would divine the future



NASA's SpaceX Crew-9 Undocking

 https://x.com/i/broadcasts/1vOxwXWzjygKB


Flying

Hit the resistance target...

Perfect reversal after 14 trading sessions...


============================= 

Done

Reversal encashed...



Done

Reversal encashed...