Kedi.... Bal Narendra agreed to a ceasefire for trade and delivered the usual Jhumla in his national address yesterday ! 😂😂😂
மானம் கெட்டவன் கேடி... எதுக்குடா இந்த மானம் கேட்ட பொழப்பு..
======================
என் தலையீட்டால்தான் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது - டிரம்ப் மீண்டும் பேச்சு
நண்பர்களே தாக்குதலை நிறுத்திவிட்டு வர்த்தகம் செய்ய வாருங்கள் என்று சொன்னேன், உடனே தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் நாம் இப்போது அவர்களை ஒன்றாக வெளியே அழைத்துச் சென்று ஒரு நல்ல டின்னர் சாப்பிட வைக்கலாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு