Wall Street Journal 👇👇
Wall Street opens sharply lower, Nasdaq heads toward bear market..
😂😂😂😂
அடேய்.... ரெண்டு நாள் மார்க்கெட் விழுந்த உடனே Bear மார்க்கெட் னு ஆரம்பிச்சிட்டானுங்க.. Already எல்லாம் 40 % விழுந்துடிச்சு....
போனவாராம்லா ... மார்க்கெட் பிடிச்சிக்கிட்டு போக போகுது.... அப்படினு fire விட்டுகிட்டு இருந்தானுங்கோ... இப்போ Bear மார்க்கெட் ஆம் ...😂😂😂😂
அது நவம்பர் 2024 இருந்தே "Bear மார்க்கெட்" மோடுல தாண்டா இருக்கு... வந்துட்டானுங்க.....
கடந்த நாலு மாதமா, மேல் கொண்டும் எதுவும் வாங்காதீங்க, cash ஆ வச்சிக்கோங்க அப்படினு "Sheetal " சொல்லிகிட்டே இருக்கிறாங்க.... வந்துட்டாங்க.... இப்போ சொல்லுறதுக்கு.... போங்கடா டேய்...