Good for citizens of India and Pakistan...
War is a not solution.... finally.... good thing has happened..
Peace is need of the hour...
Pakistan should learn and stop "Terrorism"......
Media Dogs are so sad... after hearing Ceasefire announcement... last 3 days jokers barked more and more..... without humanity they barked like a street dogs..
================================
End of the day.... moral of the story...
போரின் வலி என்னவென்று பார்டரில் வசிக்கும் மக்களுக்குத்தான் தெரியும்..... வரலாறு முழுக்க போர் என்பது ஒரு அழிவு.... அதில் வெற்றி என்பதே இல்லை....
உக்ரைன் போர் கடந்த 3 வருடம்களில் ... 5 லக்ஷம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்..... அடுத்த தலைமுறை வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது.... மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.... பொருளாதாரம் கேள்வி குறியாகி உள்ளது....
காசாவில்..... இதே நிலைமை... ஈராக் இன்னும் முழுமையாக மீளவில்லை..... ஆப்கானிஸ்தான் என்ற ஒரு அழகிய நாடு நாசமாய் போனது... இன்னும் மீளவில்லை..... சிரியா இன்னும் மீளவில்லை....
இந்தியா / பாகிஸ்தான் இடையே போர் என்பது இரண்டு பக்கமும் பெரும் அழிவை உண்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....
Foolish Leader is dangerous for countries... Religious cowards are unfit to Rule the Country
All credit goes to our Indian Army and actions.... without killing innocents / citizens in pakistan.
We are Indians.... 💜💜 with humanity...
Peace is ultimate... 💓💜
But.. it is too pre mature.... to celebrate the ceasefire 👇👇👇
Let us Hope.... Ceasefire may not be violated by Pakistan ! ! !