வரிவிதிப்பு தாக்குதல் என்பது பொருளாதார அச்சுறுத்தல்....
திரு. ஜோக்கர் டிரம்ப்.. நிச்சயமாக "நாங்கள்" இந்திய மக்கள் நிச்சயமாக உனக்கு தலைவணங்க மாட்டோம்.. கேடி போல...
நாங்கள் கேடிகள் அல்ல... நாங்கள் சங்கிகள் அல்ல...
இந்திய மக்களுக்கு கட்டளையிட முயற்சிக்காதீர்கள்... மிரட்ட முயற்சிக்காதே.... தோல்வி அடைவாய்...
நீங்கள் உங்கள் அன்பு நண்பர் கேடி மற்றும் சங்கிகளுடன் விளையாடலாம் / மிரட்டலாம் .. அவர்கள் உனக்கு தலை வணங்குவான்கள்...