Says.... volatility is killing the traders...😄😄😄 (intraday jokers)
Fools.... volatility is the key to make good money.... if you able to interpret and capture the sequence change... you can kill money like anything...
I need volatility..... volatility நடக்குதுனா.... bottom reversal "Buy " setup confirm ஆகப்போகுதுனு அர்த்தம்......போனவாரம் மூணு setup .... solid move ..
உங்களுக்கு தெரியவில்லையே தவிர..... மார்க்கெட் சரியாத்தான் இயங்கி கொண்டு இருக்கிறது..... இதில் தோற்பதற்கு / பணம் இழப்பதற்கு வாய்ப்பே இல்லை....உங்களுக்கு கற்றல் அறிவு இருந்தால்....
Intraday Traders = Soldiers....... போர்வீரன் என்றாலே போர்க்களத்தில் சண்டையிட்டு மடிவதே விதி.... அப்படிதான் Intraday players... they are bound to loss... let them loss.. அவர்களை பார்த்து பரிதாப பட ஒன்றும் இல்லை... ..
நாம் ஏன் போர்வீரனாய் இருக்கவேண்டும், let us be a commander..... be wise, think wise..... use your brain.......
Nature has given brain and body.... use your brain and do smart work... choice is yours....don't blame the God / Nature...
உடல் உழைப்பை மட்டுமே வைத்து முன்னேறுவோம் என்று இயற்கையில் எந்த விதியும் இல்லை... அறிவை / மூளையை வைத்து வசதியாக முன்னேற கற்றுக்கொள்ளுங்கள்.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.