Friday, February 28, 2025

Bitcoin

சொன்னப்ப, எவனும் நம்பள.....

Elon Musk / Trump வரானுங்கோ.... அப்படியே தூக்கி நிப்பாட்டிடுவானுங்கனு நிறைய பேரு  எனக்கு twitter ல சவால் விட்டானுங்க...

பாவம்.... 25000 டாலர் விழுந்து இருக்கு...

அடேய்..... திருந்துங்கடா....  Learn Price Action ..

மார்க்கெட்டுக்கு முன்னாடி.... நம்ம எல்லாம் எப்பவுமே கோமாளிகளுனு நினைச்சுகிட்டு மார்க்கெட் ஐ கத்துக்கணும்....  

#crypto #cryptocurrencymarket #cryptotrading #cryptocurrency #cryptonews #BTCUSD #ethereumprice Bitcoin hit the extreme top in 2021... Again this month validated the extreme top..
Image

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.