Sunday, November 30, 2014
Friday, November 28, 2014
Crude - Bulls are hanged
As said in the above post...crude we told closing below (EOD) 4618 further fall...(in advance we have posted...not after everything is over)
On 26th November it has closed 4574 and vertical fall upto 4262..........
Definitely i am 10001% sure...my clients are not in long for sure......we always play safe game..
See the Chart of Crude...how nicely it has fallen...after cut and close below our level...

Tuesday, November 25, 2014
Monday, November 24, 2014
Sunday, November 23, 2014
Saturday, November 22, 2014
மருந்தில்லா தொடு சிகிச்சை மருத்துவம் – ஓர் விழிப்புணர்வு வகுப்பு
தொடு சிகிச்சை என்பது புதிய மருத்துவ முறை
அல்ல. அக்குபங்சர் என்ற மருத்துவத்தின் சிகிச்சை
முறைதான் தொடுதல். அக்குபங்சர் என்றாலே உடல் முழுவதும் ஊசிகளைச்
சொருகி, மின் தூண்டல் கருவிகளை இணைக்கும் ஒரு காட்சிதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அக்குபங்சர்
மருத்துவத்தின் அடிப்படையான முறை விரல் மூலம்
அக்குபங்சர் புள்ளியைத் தொட்டு தூண்டுவதுதான்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு முக்கியமான உள்ளுறுப்பிற்கும் தனித்தனியான சக்தி ஓட்டப்பாதைகள் அமைந்துள்ளன. இப்பாதைகளில்தான் அக்குபங்சர் புள்ளிகள் அமைந்துள்ளன. இப்புள்ளிகள் தோல் மூலம் சுவாசித்து உள்ளுறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன. இப்படி தோலில் அமைந்துள்ள புள்ளிகளின் மூலம் சுவாசம் முழுமையாக நடைபெறும் போது உடலில் தொந்தரவுகள் தோன்றுவதில்லை. நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களால் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் தேங்குகின்றன. அவ்வாறு கழிவுகள் தேங்கிய உறுப்புக்களால் தோலின் மூலம் முழுமையாக சுவாசிக்க முடிவதில்லை. எந்த உறுப்பு பலவீனம் அடைந்துள்ளதோ அது சார்ந்த சக்தி ஓட்டப்பாதையும், புள்ளியும் இயங்குவதில் குறைபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் உடலில் தொந்தரவுகளை உணர்கிறோம்.
உண்மையில் அக்குபங்சர் எந்த ஒரு நோயையுமே குணப்படுத்துவதில்லை. அக்குபங்சர் புள்ளியைத்தூண்டும் போது உடல்
தனக்குத் தேவையான சக்தியைப்பெறுகிறது. பின்பு
தன்னைத்தானே அது குணப்படுத்திக் கொள்கிறது. உடலே குணப்படுத்திக்
கொள்ளும் என்பதால் எவ்வகையான நோய்களை குணப்படுத்தும் என்ற கேள்வியே
எழாது. ஏனென்றால் நம் பழக்கவழக்கங்களால் உடலின்
மாறுபாட்டால் நோய்கள் உருவாகின்றன. எதிர்ப்பு சக்தி உயர்ந்து பலம் பெற்று அந்நோய்க்கான காரணங்களை உடலே வெளியேற்றுகிறது. உடலால் ஏற்பட்ட நோய்கள் உடலாலேயே சரி செய்யப்படுகின்றன. எனவே எல்லா விதமான
நோய்களையும் உடலால் தீர்த்துக் கொள்ள முடியும்.
நட்பு முறையில், துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு, தொடு
சிகிச்சை பற்றி, ஓர் விழிப்புணர்வு வகுப்பு, அடுத்த வாரம் சனிக்கிழமை-29.11.2014 (இலவச
வகுப்பு), நம்முடைய சந்தாரர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளோம்.
கலந்துகொள்ள விரும்பம் உள்ளவர்கள், தொலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்.
Wednesday, November 19, 2014
Tuesday, November 18, 2014
Gold - Review
Gold on 7th November we told intermediate bottom achieved when it was trading at 25440....
From there it has moved to Current Market Price 26695....almost 1200 points...
As long as trading above our 25337 level.....gold is safe...
Gold this month International price close is very important.....
Our clients any dip and reversal always buy and sell.....

Monday, November 17, 2014
Saturday, November 15, 2014
அடுத்த வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்: வீடியோ பதிவு
அடுத்த வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்: நாணயம் விகடனில் சங்கர் அவர்களின் வீடியோ பதிவு, கீழ்கண்ட வலைதளத்தில்.
http://nanayam.vikatan.com/index.php?aid=8833
Wednesday, November 12, 2014
Tuesday, November 11, 2014
Monday, November 10, 2014
நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்
நிஃப்டி (பியுச்சர்) சென்ற வாரம்
போன வாரம் வர்த்தகம் முக்கிய நிலையான 8411 –கும் மேல் முடிவடையாததால், போன வாரம் நிப்டியில் வர்த்தகம் செய்ய உறுதியான வாய்ப்பு கிடைக்கவில்லை. வார இறுதியில் 8392.15 யில் முடிவடைந்தது.
நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்
நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8411 ஐ உடைத்து முடிவடைந்தால்
அடுத்த இலக்குகள் மேல் நோக்கி
முதல் இலக்கு - 8456.35
இரண்டாம் இலக்கு - 8493.40
மூன்றாம் இலக்கு - 8551
மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 8612
முதல் கீழ் நிலையான 8358 – ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,
அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி
முதல் இலக்கு - 8315
இரண்டாம் இலக்கு - 8262
மூன்றாம் இலக்கு - 8192
முக்கிய குறிப்பு : அடுத்த வாரம், விற்று வாங்கும் வணிகத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது.
Sunday, November 9, 2014
Saturday, November 8, 2014
Friday, November 7, 2014
Wednesday, November 5, 2014
Tuesday, November 4, 2014
ஏமாற்றும் விளம்பரங்களிலிருந்து
• சிகப்பாய் இருப்பதே சிறப்பு.
• நற்குணம், தீய பழக்கங்களின்மை, ஒழுக்கம் இவற்றையெல்லாம் விட நூறு ரூபாய் பெர்ஃப்யூம் ஆண்களுக்கு அவசியம்.
• பெண்கள் அனைவரும் ஆண்களால் கவரப்படுவதற்கும், ஆண்களைக் கவர்வதற்காகவுமே படைக்கப்பட்டவர்கள்.
• இரயிலில் தலைவலி வந்தால், உடன் பயணிக்கும் ஆண்ட்டி உதவுவார்.
• நாட்டில், இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் உபயோகித்தே பயணிக்கின்றனர்.
• ஷாம்பூ உபயோகித்தால் முடி உதிரவே உதிராது.
• டூத்பேஸ்ட், டிடர்ஜெண்ட் ஆகியவைகளை முறையாக ஆராய்ச்சிக்கூடத்தில் போட்டி ப்ராண்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
• இந்தியாவின் டெண்டிஸ்டுகளுக்கு டூத்பேஸ்ட்டை பரிந்துரைப்பதுதான் தலையாய பணி.
• வெள்ளை சட்டை வாங்குபவர்கள் அதைத் டிடர்ஜெண்ட் பவுடர் மூலம் துவைத்து துவைத்து புதியது போல வெண்மையாக்கிக் கொள்ளலாம். புதியது எடுக்கவே தேவையில்லை.
• வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை விட, சில குறிப்பிட்ட சோப் உபயோகிக்காததால் வரும் ‘ப்ராப்ளம்’கள் நம் மன உறுதியைக் குறைக்கும்.
• எவரது உடையிலும் எந்தக் கறையுமே இருக்காது. நாட்டில் விற்கப்படும் டிடர்ஜெண்ட்கள் எல்லாமே, எல்லாக் கறையையும் எடுக்கவல்லது.
• பெண்களின் தன்னம்பிக்கையின்மைக்கும், சமூகத்தில் – பணியிடத்தில் அவர்கள் பின்தங்கி இருப்பதற்கும் அவர்களின் மாதவிடாய்ப் பிரச்சினையே காரணம்.
• நாம் குடிக்கின்ற எந்த நீரும் பாதுகாப்பானதல்ல.
• திரைக்கு வரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். எல்லாப் படங்களுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றன.
• எந்தப் பாலிசியையும் வற்புறுத்தலின் பேரிலோ, மூளைச் சலவை செய்யப்பட்டோ வாடிக்கையாளார் எடுப்பதில்லை.
• குளிர்பானங்கள் குடித்தால் தாகம் தீருமா எனத் தெரியாது. ஆனால் பெண்ணை மயக்கலாம், டான்ஸ் ஆடலாம்.
• நைட்டி போடும் பெண்கள் குடும்பப் பெண்கள்.
• ஆண்களின் வீரம் ஜட்டி, பனியனிலும் – மரியாதை வேட்டியிலும் இருக்கிறது.
• பேக்பைப்பர், கிங் ஃபிஷர் போன்றவை தண்ணீர் (அல்லது) சோடா தயாரிக்கும் நிறுவனங்கள்.
• நகைக்கடைகள் எவற்றிற்கும் லாபநோக்கே இல்லை. வாங்கிய விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர்.
Source : Internet

Monday, November 3, 2014
Subscribe to:
Posts (Atom)