Niftymetals
Sunday, October 5, 2025
Trend
580 points volatility.... as discussed...
Cheers...
https://www.youtube.com/watch?v=VbiVF3_XU6E
Buy and Read
"எதுவும் நீடிக்காது. எதுவும் முடிவடையாது. எதுவும் சரியானது அல்ல."
A book which gives immense peace and strength.
வள்ளல் பெருமானாரின் 203-வது வருவிக்கவுற்ற திருநாள்
https://www.youtube.com/watch?v=PIYUX5wu3Uo
மரணமில்லா பெருவாழ்வு
... 😎💜
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
Don't look back
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)