தங்கள் பெயர் பித்ருக்கள் சாபத்தின் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறது... அதை மீண்டும் சேர்க்கவேண்டுமானால் ராமேஸ்வரத்தில் கொஞ்சம் கடல் மண்ணு எடுத்து காசியில் கரைத்து, மீண்டும் ராமேஸ்வரம் போய் ஷ்நாணம் செய்தால்தான் நடக்கும் போல...
Aடேய் "SIR" எலெக்ஷன் கமிஷன்.... விடமாட்டேன் உன்னை.... 😊