2020 வருடத்திற்கான சிறப்பு தீர்மானம் .... '
அறிவுரைகள் ஏற்கப்படுவதில்லை
நான் யார்.... நான் என்ன செய்யவேண்டும்.... நான் எந்த மதம்... நான் எப்படி கடவுளை வழிபடவேண்டும் என்ற (எவனுடைய) அறிவுரைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது / எவனுடைய கதாகாலஷேபமும் எனக்கு தேவையில்லை என்பதே 2020 வருடத்திற்கான சிறப்பு தீர்மானம் ....