Saturday, September 14, 2019

பொருளாதார வல்லுநர்கள்


அண்ணே... பொருளாதாரம் நல்லா இருக்குனு சொல்லறதை நம்ப முடியலண்ணே..

அடேய் Fair  & Lovely  போட்டா சிகப்பாய்டுவேன்னு நம்புறல்ல .... (ஆமாம்)

அப்புறம்.... பக்கத்து வீட்டு ஆண்ட்டி கிட்ட இஞ்சி கேட்டா...  ஆன்டி ஒரு டீயை கொடுத்து.... அதிமதுரம் / அஸ்வகந்தா / துளசி எல்லாம் இருக்குன்னு சொன்னா நம்புறல்ல .... (ஆமாம்)..

ஹமாம் சோப்பை கைல வச்சிக்கிட்டு ஓடுனா வேகமா ஓடமுடியும்னு  சொன்னா நம்புறல்ல .... (ஆமாம்)..

(விக்குற விலைவாசியில)  "மயிரை" பாதுகாக்க, எண்ணெய்ல சின்ன வெங்காயமும் / வெந்தயமும்  போட்டு இருக்குன்னு சொன்னா நம்புறல்ல  (ஆமாம்)..

அதே மாதிரி பொருளாதாரமும் நல்லா இருக்குனு பொருளாதார வல்லுநர்கள்  சொல்றதை  நம்புடா ...  ஏன்னா ""அவனுங்க"" வல்லுநர்கள்....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.