Tuesday, September 17, 2019

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவைகள்... 

நம்மைவிட எவனும் உயர்ந்தவன் இல்லை என்பதை நிலை நிறுத்துங்கள்..

நான் உயர்ந்தவன் என்று எவனாவது சொன்னால்..... உலகிலேயே  கேடு கெட்டவன் அவன் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்...

எவனையும்   தோளில் சுமக்காதீர்கள்...

பக்தியின் வழியில் எவனுக்கும் மரியாதை கொடுக்காதே...

எவனுக்காகவும் உங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்...

மனிதனை மனிதனாக மதிக்காதவனை மதிக்காதீர்கள்...

நம் வழி  "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.