Tuesday, March 31, 2020
Gold
Gold...as such my take is sell on rally....stiff resistance 43499 (June contract).
Today chart is self explanatory...
Read the chart at your end and act...
கொரோனா சொல்வது
மதநம்பிக்கைகளை விட மனித உயிர் முக்கியம்னு....
மூட நம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தந்திரமான வியாபாரம்....
அரசு சொல்லும் மருத்துவ அறிவுரைகள் நம்புங்கள்....
பாதுகாப்பா வீட்ல இருங்க.
இயற்கை வைத்தியம் சொல்லிட்டு ஒரு கும்பல் பின்னாடி போகாதீங்க.
நீங்களே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்காதீங்க.
மந்திரம் / ஜெபம் என்று கூட்டம் கூடி முட்டாள் ஆகாதீர்கள்...
கடவுளை உங்கள் வீட்டிலேயே இன்றும் / என்றும் வணங்குங்கள்..
கடவுளுக்கு வணங்குவதற்கு எதுக்கு ஏஜென்ட்..
வள்ளலார் கூறியது.... தனித்திரு ... விழித்திரு....
Monday, March 30, 2020
Weekly option
This week.... may be interesting....
Let us focus tomorrow.....
If we get opportunity... will post the details....
As such no position at my end...
Be positive - stay positive
Cultivate and live in a positive environment.
Who you choose to spend your time with and the input you get from further away like the TV, the internet and magazines will have a huge effect on your outlook.
To be able to stay positive it is essential to have influences in your life that support you and lift you up instead of dragging you down.
So carefully consider what you let into your mind.
You can for example ask yourself:
- Who are the 3 most negative people I spend time with?
- What are the 3 of most negative sources of information I spend time on?
Consider the answers. Then think about how you can start spending less time with one of those people or information sources this week.
And how you can spend more of the time you have now freed up with one of the most positive sources or people in your life.
Crude
Crude still the trend is weak.... bottom not yet formed...
Refer my hangout message last week and do analysis..
Take care...
Sunday, March 29, 2020
காலம் ஒரு புதிர்..
RIP
Thomas Schaefer, the finance minister of Germany's Hesse state, has committed suicide
Index
Index not formed bottom...
Again volatility may be 720 points in nifty...
Will post my views...if any setup CONFIRMS...
Saturday, March 28, 2020
Chennai
Chennai residents - Police helpline in case you need to travel out of the district for any personal / medical emergencies..
Stay Home and enjoy
அறிவு சார்ந்து புத்தகம்களை படிப்போம்.... அறிவுசார்ந்த பல விடயம்கள் வலைதளம்களில்.... இயற்கை நமக்கு அளித்த சந்தர்ப்பம்... பலனுள்ள வகையில் உபயோகிப்போம்...
நடு நடுவே.... வயிறுகுலுங்க சிரிக்க...
முட்டாள்தனமாக கட்டுக்கதைகளை காலம் காலமாக பரப்பும் விடயம்களையும் / நாடகம்களையும் / தொடர்களையும் நடுவில் சிரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம்...
கொரோனா டூ ராசிபலன் சொல்லும் பேரறிஞர்களுக்கு
ராசிபலன் வல்லுநர்கள் தினமும்...
இன்று புளு சட்டை போடு.... வெள்ளை கால்சட்டை போடு...
வடக்கு நோக்கி போ...
இன்று பணம் கொட்டும் (முடிதான் கொட்டும்)....
இன்று அரசு உத்தியோகம் கிடைக்கும்...
வெளியூர் பிரயாணம் கைகூடும்....
காதல் கைகூடும்...
கேது இன்று உச்சம்.... காது சம்பந்தமான நோயாளிகள் கவனம்..
தென்கிழக்குல உட்கார்ந்து விளக்கு ஏத்து...
கொரோனா சொல்லுவது.... மூடிகிட்டு ஒழுங்கா உட்காருங்கட...
Friday, March 27, 2020
Positive hope
As per index ... hope trend reversal may happen (tentative) on 9th April based on cyclical pattern...
Hence... i hope corona pandemic impact may reduce possibly 2nd week of April 2020....if index reversal pattern changes...
Think positive....no need to panic.... தமிழ்நாடு மாறுபட்ட பூமி... எல்லாம் நேர்மறையாக மாறும்....
Stay home... cheers...
Thursday, March 26, 2020
Wednesday, March 25, 2020
Index
Pullback rallies are inevitable at this juncture.... (this moves are not confirmed reversal)...
No position at my end.....
Let us take care of our selves first... ... planning to focus on some social services for next 10 days if law permits..
Market analysis is secondary for next 10 days.... less attention towards market and money...
Take care....stay at home and be safe...absolutely no need to panic....
Bank Nifty
Still not settled.... call premiums are higher...
Let us wait for settlement bottom formation..
No setup...
Tuesday, March 24, 2020
THERE IS ABSOLUTELY NO NEED TO PANIC
My fellow citizens,
Monday, March 23, 2020
Bank Nifty
Bank nifty next solid support posted in the hangout...
Please read and do analysis at your end and act...
அப்பல்லோ மருத்துவமனை
கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும் அந்த தொற்றுநோயின் முதற்கட்ட அறிகுறிகளை தெரிந்து கொள்ளவும் அப்பல்லோ மருத்துவமனை இந்த இணைய கவுன்சிலிங் வசதியை துவக்கியுள்ளது.
கட்டுரையாளர் திரு பாலசுந்தர் ராமசந்திரன்
Balasundar Ramachandran
வைரஸ்- Demystified
லதா மேடம் ஆடியோக்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்,
இதை எழுதாமல் விடுவது அறமல்ல என்பதாலேயே இதை எழுதுகிறேன்...
இதை எழுதாமல் விடுவது அறமல்ல என்பதாலேயே இதை எழுதுகிறேன்...
முதலில் வைரஸ் என்பது நுண்ணுயிரி என்று எழுதுவதே தவறு...பாக்டீரியா, பூஞ்சை போன்ற Micro Organisms தானாகவே உகந்த சூழலில் பல்கிப் பெருகும் தன்மையுடையவை...
ஆனால், வைரஸ்கள் பல்கிப் பெருக உயிருள்ள செல்கள் அவசியம்... அதுவரை வைரஸ் என்பது சாதாரண மரபணு செய்திகள்(Genetic Material) பொதிக்கப்பட்டு புரதங்களாலும், சில மென் கொழுப்பினாலும்(lipids) சுற்றப்பட்டு இருக்கக் கூடிய ஒரு Bio Substance மட்டுமே...
ஆக, வைரஸ்கள் அதன் Carrier செல்களுடன் இருக்கும் போது உயிருள்ளவையாகவும் பிரச்சினைக்குரியதாகவும், எந்த ஒரு உயிரினத்தோடும் தொற்றாமல் இருக்கும் போது சாதாரண எந்த ஒரு பிரச்சினையும் செய்யாத Sleeper Cell-களாக மட்டுமே இருக்கும்...
ஒவ்வொரு வைரஸும் அதன் பரவல் சுழற்சியில், ஏதேனும் ஒரு உயிரியின் (அது பறவைகளாக, பாலூட்டிகளாக, மனிதனாக, ஏன் பாக்டீரியாவாகக் கூட) செல்களைச் சார்ந்து பல்கிப் பெருகுகிறது. அதிலிருந்து இன்னொரு உயிரியின் செல்களைத் தேடித் தொற்றிப் பரவுகிறது...
இதை எதிர்க்க இயற்கை அளித்த ஒரு கொடையான அமைப்பாக நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ளது... அதாவது நம் உடலைச் சாராத அந்நிய செல்கள் உள் நுழையும் போது, Antibodies எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம் உருவாகி அது அந்த அந்நிய செல்களில் மேல் ஒட்டி அடையாளம் காட்டும்.. உடனே CD4+ எனப்படும் நம் உடலின் வெள்ளையணுக்கள் அவற்றை அழிக்கும்...
இது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை உங்கள் உடலினுள் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வு...
ஆக, ஒரு வைரஸ் உடலில் நுழைந்து, செல்களின் மேல் அதன் புரதத்தை ஒட்டி அமர்ந்து, அதன் DNA-வையோ, RNA-வையோ உட்செலுத்தி, செல்கள் பல்கிப்பெருகும் அதே முறையில் சக வைரஸ் செல்களாகப் பிரதியெடுக்கின்றன... அந்த பிரதியெடுக்கப்பட்ட வைரஸ்கள் அடுத்த செல்களைத் தாக்குகின்றன.. இதுதான் வைரஸின் ஆபத்தான ஒரு செயல்...
இங்கே நம் உடலின் வெள்ளை அணுக்கள் குழம்பி விடுகின்றன.. அதற்கான நோய்எதிர்ப்பு செல்கள் உருவாகத் தாமதமாகின்றன... ஒவ்வொரு வைரஸும் பல்கிப் பெருகி உடலில் நோயை ஏற்படுத்தி, அதன் பின் அந்த வைரஸை நோய்எதிர்ப்பு மண்டலம் தாக்கி அழித்த பின் அந்த வைரஸைப் பற்றி ஞாபகசக்தியை (Cognition) நம் நோய் எதிர்ப்பு மண்டலம் பெறுகிறது... ஆக, அடுத்த முறை அந்த வைரஸ் உள்நுழையும் போது நம் நோய் எதிர்ப்பு மண்டலம் உடனே தாக்கி வைரஸை அழிக்கிறது....
பெரியம்மை, போலியோ, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட அத்தனை வைரஸ் தடுப்பூசி (Vaccination)களிக்கும் மேற்சொன்ன வழிமுறையே அடிப்படை.. அதாவது, வைரஸ் உடலில் தாக்கும் முன்னேயே அதன் தன்மைகளும், மரபணு செய்தியும் கொண்ட வைரஸின் அடையாளத்துடன் கூடிய வீரியம் குறைக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி விடுவது... அதனால் Carrier Chain அறுபட்டு அந்த வைரஸ் பரவல் தடைபட்டு, Sleeper Cell-களாகவே இருப்பது... இதைத்தான் பெரியம்மைக்கான தடுப்பூசியில் எட்வர்ட் ஜென்னர் சாதித்தார்...
ஆக ஒரு வைரஸுக்கான தடுப்பூசி தயாரிக்க அது பற்றிய முழு தகவல்களும் நமக்கு அவசியம்.. அதன் அமைப்பு, புரதம், மென் கொழுப்பு படலம், மிக,மிக,முக்கியமாக அது DNA அல்லது RNA வகை மரபணு செய்தியை (Genetic Material) கொண்டிருக்கிறதா என்பது...
இதில் DNA வகை வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டறிவது மிகவும் சுலபம்.. பெரியம்மை, தட்டம்மை வைரஸ்கள் போன்றவை... ஏனென்றால், அதன் Genetic Structure and order என்னும் மரபணு ஒழுங்கு மாறுபாடு அடையாத வண்ணம் அந்த வைரஸ்களில் ஒரு பாதுகாப்பு உண்டு.. அதனால், பல்லாயிரம் வருடங்களாக DNA வைரஸ்களின் மரபணு செய்தியில் மாற்றம் ஏற்படாததால் நம்மால் எளிதாக தடுப்பூசி தயாரிக்க முடிகிறது....
ஆனால் RNA வகை வைரஸ்களே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகின்றன... HIV, Ebola, SARS, Influenza, Cold Virus முதல் தற்போதைய nCoVID-19 என்னும் கொரானா வைரைஸ் வரை RNA வைரஸ்களே...
இந்த RNA வைரஸ்களின் மரபணு செய்தி வரிசை arbitrary ஆக செல் பிரதியெடுக்கும் போது மாறக் கூடியது.. அதையே Mutation என்கிறோம்... ஆக, ஒரு முறை தடுப்பூசி உருவாக்கி நம் உடலில் செலுத்தினாலும், Mutate ஆகி அடுத்து வரும் வைரஸை அது எதுவும் செய்யாது... இதில்தான் பெரும் சிக்கலும் வருகிறது....
இந்த RNA வைரஸ்களின் மரபணு செய்தி வரிசை arbitrary ஆக செல் பிரதியெடுக்கும் போது மாறக் கூடியது.. அதையே Mutation என்கிறோம்... ஆக, ஒரு முறை தடுப்பூசி உருவாக்கி நம் உடலில் செலுத்தினாலும், Mutate ஆகி அடுத்து வரும் வைரஸை அது எதுவும் செய்யாது... இதில்தான் பெரும் சிக்கலும் வருகிறது....
ஆக ஒவ்வொரு முறையும் RNA வைரஸால் நோய்வாய்ப்பட்டு, நம் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்த்துப் போராடி அதை வென்று நம் உடலைக் காக்கிறது.. அடுத்த முறை அதே வைரஸ் வேறொரு Mutated RNA உடன் வந்து நோயை ஏற்படுத்துகிறது...
இதில் ஏன் HIV வைரஸ் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது என்றால், HIV வைரஸ் உள்நுழைந்து தாக்கியழிப்பதே CD4 என்னும் வெள்ளையணுக்களாக இருப்பதால், Antibodies அடையாளம் காட்டினாலும், அவற்றை அழிக்க யாரும் இருப்பதில்லை... ஆக, பிற நோய்களுக்கான வைரஸ்களுக்கான பணியை HIV எளிதாக்குகிறது...
Antiretroviral போன்ற மருந்துகளும் தற்காலிக நோய் எதிர்ப்பு சக்தி அளித்து வைரஸ் பரவலைத் தடுக்குமே தவிர RNA வைரஸ்களுக்கு முழுமையான மருந்து கிடையவே கிடையாது... மருத்துவமனையில் கூட அந்த வைரஸ்களால் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறார்களே தவிர, அந்த வைரஸுக்கு அல்ல...அதனால்தான் காய்ச்சலுக்கு வலிநிவாரணியான பாரசிட்டமால் அளிக்கிறார்கள்...
பென்சிலின் முதலான Antibiotics மருந்துகள் பூஞ்சைத் தொற்றுக்கும், பாக்டீரியா தொற்றுக்குமான மருந்தே தவிர, வைரஸ்களுக்கான மருந்து அல்ல..
நாமதான் வேப்பிலையை பயன்படுத்தினோமே, நிலவேம்பு, கீழாநெல்லியைப் பயன்படுத்தினோமே என்றால், வேப்பிலை என்பது பெரியம்மை நோய்க்கட்டிகளுக்கான கிருமி நாசினியாக இருந்து அந்தப் புண்களை ஆற்றியிருக்குமே தவிர, வைரஸை ஒன்றும் செய்திருக்க முடியாது... நம் நோய் எதிர்ப்பு மண்டலமே ஒரே தீர்வு...தடுப்பூசி என்பது வருமுன் தீர்வு... அவ்வளவே...
இந்த கொரானா வைரஸ் ஒரு மரபணு mutate ஆன விலங்கிலிருந்து தொற்றிய RNA வைரஸ்.. இது இன்னும் mutate ஆகலாம்.. நம்மிலிருந்து விலங்குகளுக்கோ பறவைக்கோ தொற்றலாம்.. இது ஒரு சங்கிலித் தொடர்...
நாளையே HIV வைரஸின் RNA mutate ஆகி அது காற்றிலேயே பரவக்கூடிய வல்லமையைப் பெறலாம்.. Who Knows? நம்மிடமிருந்து பிற விலங்கினங்கள் HIV பெறலாம்....
வைரஸ் தொற்றுவதைத் தடுக்க மட்டுமே இப்போது வழிகள் உண்டு... தொற்றியபின் குணப்படுத்த நம் நோய் எதிர்ப்பு மண்டலமே ஒரே வழி....
வாட்ஸ் அப் வதந்திகளை விட நல்ல, நல்ல அறிவியல் வெப்சைட்டுகள், டாகுமெண்ட்டரிகள் ஆன்லைனில் உள்ளன.. அவற்றைப் பாருங்கள்.. தெளிவடையுங்கள்...
Crude
Crude trend is weak.....
As posted (the details) in the hangout....wait for bottom level.... read the chart at your end and do analysis and act...
No hurry.... either bottom or reversal ...
Till then... trend is weak...
Index
No question of bottom fishing and "hold"...... trend still weak...
This week also... reversal not visible on the charts....
Extension of levels shifted to 8th April 2020...
Take care...
Sunday, March 22, 2020
Don't be stupid
முட்டாள்தனம்களை செய்யாமல்.... மருத்துவ அறிவுரைகளை பின்பற்றவும்.......தமிழக அரசின் துறை சார்ந்த அறிவுரைகளை பின்பற்றவும்...
நாம் துக்ளக்குகள் அல்ல....
Tomorrow
Next script ... if touches bottom level (tomorrow level) ... sure we may enter for solid bounce back... (same like 13th bounce back)...
Good opportunity on the cards..
Who cares about gap up or gap down...
Foolish people !!!
எங்கடா கூட்டமா போறீங்க? ஊர் ஒதுக்குப்புற கிணத்துல குரோனா பாடி கிடக்காம்
https://twitter.com/DeePakao/status/1241694792460820481
Index
No bottom fishing....
We will enter into bottom fishing of scripts at right time... (details will post in hangout)...
Till then...keep liquid cash and wait...நாம் நினைச்ச லெவெலுக்கு வரும்...
இயற்கை வலிமையானது..
================
ஆழ்மனது சொல்லுது..... ஆரம்பிச்ச இடத்துக்கே வருவானு...
பார்ப்போம்...
காலையில இருந்து எதுக்கு வீட்டுக்குள்ள இருந்தோம்னு மொதல்ல யோசிங்கடா படித்த முட்டாளுங்களா...
சில அடுக்கு மாடி குடியிருப்புகளில் .. சாயந்திரம் ... கீழே கும்பலா கூடி ஆடிக்கிட்டு இருக்கானுவோ....
Saturday, March 21, 2020
SEBI cracks down on market volatility, makes short selling tough
Market not yet formed bottom...watch...
Tatamotors
Tatamotors chart is self explanatory...(still looking weak)...
Read the chart and do analysis at your end...
LIC Housing Finance
Looking weak.....bottom formation level visible near 156 ~164....CMP 224...
Check the chart at your end..... do analysis and understand the levels...
Crude Bottom Fishing
In 2016 ... crude reversed from our analysed bottom fishing level....chart is self explanatory..
Same way.... now crude bottom not yet formed..... bottom fishing analysed level posted in the hangout (where to enter in the bottom)..... read the chart at your end and do analysis in the week end....
Cheers...
தமிழக அரசின் சுகாதார துறை மருத்துவ அறிவுரைகளை பின்பற்றுங்கள்
தமிழக அரசின் சுகாதார துறை மருத்துவ அறிவுரைகளை அறிவோடு பின்பற்றுவதுதான் நலம்....
அறிவு சார்ந்து செயல்படுவோம்.... மருத்துவர்களை / துறை சார்ந்தவர்களை வணங்குங்கள் / பின்பற்றுங்கள்...
வாழ்க வளமுடன் / நலமுடன்....
========
முட்டாள்களின் / மதம் சார்ந்த பைத்தியங்களை / வழிமுறைகளை புறம் தள்ளுங்கள்.....
Friday, March 20, 2020
Subscribe to:
Posts (Atom)