Saturday, December 2, 2023

குரு

உங்கள் குரு மீது உங்களுக்கு வலுவான நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில் பயம் குறையும். 

குரு உங்கள் வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான நபர்களை அனுப்புவார் அல்லது உங்களை நகர்த்துவார்.

நீங்கள் வாழ்க்கையில் யாரையும் பொறாமை கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். உலகிலேயே மிகவும் விலைமதிப்பற்ற பொருளான உங்கள் குருவின் கருணை உங்களுக்குக் கிடைத்துள்ளது என்பதே உங்கள் வலிமை.

பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும், குருவின் அருளால், ஒன்று அவை தீர்க்கப்படும் அல்லது நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைவீர்கள். 

மரணம் கூட ஒரு கட்டத்திற்கு மேல் உங்களை பயமுறுத்துவதில்லை. 

குருவுக்கும் உங்களுக்குமான இடையிலான உறவு ஒரு ஆத்மார்த்தமான / மகிழ்ச்சியான இனம் புரியாத ஒரு உணர்வு, அது என்றென்றும், வாழ்க்கைக்கு பிறகும் தொடரும்.

💜💜💜💜

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.