Monday, March 31, 2025
Put Option Holders
அப்பனே முருகா.... Sgx Nifty 300 down ல இருக்கு...... நாளைக்கு காலை வரைல அப்படியே maintain ஆவணும்டா முருகா.... முத்து குமரா..
Sunday, March 30, 2025
Saturday, March 29, 2025
No change
Still... avoid investments.... market pattern not yet changed towards "Investment" level...
==========================================
Avoid investments
Sheetal says.... further fall may happen...
Don't get trapped on pullback rallies...
Keep liquid cash and wait...
========================================
Sheetal says
Friday, March 28, 2025
S & P
Theroy of Nature
Nature says
Silver
Silver 34.47... nearing to Feb' 2012 high...
Trend is up....
Silver
Silver
Prof.Feynman
Thursday, March 27, 2025
Next Fraud
சூரிய கிரகணத்தை புடிச்சி உருட்ட ஆரம்பிச்சிட்டானுங்க .... சூரிய கிரகணம் ராசிபலன் சொல்ல ஆரம்பிச்சிட்டானுங்க..... ஜோஸ்யக்கார நாய்கள்....
அதுவும் இந்த நாய் சொல்லுற பொய்க்கு அளவே இல்ல....
இவன் கமெண்ட் பாக்ஸ்ல கேவலமா திட்டினாலும்.... வெட்கமே இல்ல அவனுக்கு....😂😂
ரேபிஸ் நாய்கள்
நேற்றைய Manoj இறப்பை வைத்து அனைத்து யூடியூப் சேனல்களும், நிறைய வியூஸ் கிடைத்தால் நல்ல பணம் வரும் என்பதால், ஊடக ஓநாய்கள் எச்சிலை ஒழுக விட்டபடி துக்க வீடுகளில் கேமராவுடன் சுற்றுகின்றனர். இவர்கள் பணவெறிக்கு பலியாவது ஏற்கனவே கடும் துயரத்தில் உள்ள குடும்பத்தினர் தான். பணம் வருகிறது என்றால் எதையும் செய்யத் துணிந்த, துளியளவும் ஈவு இரக்கம் இல்லாத கொடு மனிதர்கள் தான் இவர்கள். ரேபிஸ் நாய்கள் ..... Youtube / பத்திரிகை விபச்சாரிகள் ...
Bank Nifty 51600 Call Option - Done
===============================
Expiry
Bank nifty 51600 call option 39.10 is acting as support...
Cheers...
Wednesday, March 26, 2025
Nature says
Tesla
Alignment move encashed
==================================
Watch
Now
Premium is 176 points....😊😊
==============================