நேற்றைய Manoj இறப்பை வைத்து அனைத்து யூடியூப் சேனல்களும், நிறைய வியூஸ் கிடைத்தால் நல்ல பணம் வரும் என்பதால், ஊடக ஓநாய்கள் எச்சிலை ஒழுக விட்டபடி துக்க வீடுகளில் கேமராவுடன் சுற்றுகின்றனர். இவர்கள் பணவெறிக்கு பலியாவது ஏற்கனவே கடும் துயரத்தில் உள்ள குடும்பத்தினர் தான். பணம் வருகிறது என்றால் எதையும் செய்யத் துணிந்த, துளியளவும் ஈவு இரக்கம் இல்லாத கொடு மனிதர்கள் தான் இவர்கள். ரேபிஸ் நாய்கள் ..... Youtube / பத்திரிகை விபச்சாரிகள் ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.