பாரதி ஒரு கவிஞன்.... ஆனால் அவன் ஒரு கோழை.... சுதந்திர போராட்டத்திற்கும் பாரதிக்கும் சம்மந்தமே இல்லை..... பாண்டிச்சேரியில் ஒளிந்து இருந்த மாபெரும் கோழை.....
பாரதியாரின் மனைவி Chellamma vin புலம்பலை படியுங்கள்.... பாரதியின் கேவலம் தெரியும்...
தமிழ் மக்களுக்கும் அவனுக்கும் (பாரதிக்கும்) சம்பந்தம் இல்லை....
அவன் கவிஞன் என்பதற்கு மேல்... பாரதி கொண்டாடப்படவேண்டியன் இல்லை....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.