சங்கிகள் திருப்பரங்குன்றத்துல கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கானுக போல. கடையெல்லாம் சாத்த முடியாது நீ சாத்திட்டு கிளம்புனு Makkal டீல் பண்ணிருக்கானுக...
கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக... தமிழ்நாடு போராடும் ! தமிழ்நாடு வெல்லும் !
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.