Friday, January 2, 2026

Arnab - Dog is barking

 

திடீர்னு இந்த அர்னாப் நாய்க்கு ஞானோதயம் வந்துடுச்சு....  

😂😂😂😂😂 நாதஸ் திருந்திடான்னு மட்டும் நினைக்காதீங்க

செப்டம்பர் ல ராஜஸ்தான் ல நடந்த துயர சம்பவத்தை இவனும் ஊடகத்தில் விவாதிக்கவில்லை...

இப்போ இவனுக்கும் மோடி & கோ.. விற்கும் எதோ பிரச்னை... இப்போ நல்லவன் மாதிரி கேள்வி கேட்குறானாம்...

மோடியை அகற்றவேண்டும் என்பதே இவனுக்கு RSS ஆல்  கொடுக்கபட்டுள்ள வேலை... 

வரும் நாட்களில் பல திருப்பம்களை எதிர்பார்க்கலாம்....   

எல்லாம் தானாக மாறும் / மாற்றப்படும் என்பதே இயற்கையின் விதி.. மோடி அதற்கு விதிவிலக்கல்ல.... இயற்கை வலிமையானது... 😂😂💗

So called "Hitler" committed suicide...... Nature is powerful.... 

Now... nature is displaying his own cards to Modi....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.