Tuesday, January 20, 2026

Idiots..


This idiot has to be arrested.... venkaram is a poison...


இந்த நாயை கைது செய்து... அவனுக்கு  வெங்காரத்தை குடுத்து சாப்பிட சொல்லணும்...


கூமுட்டைகள்.... எவனாவது எதையாவது சொன்னால் செய்ய வேண்டியது.... சோசியல் மீடியா எல்லாமே வியாபார திருட்டு நாய்கள்.... 

எல்லோரும் டாக்டர் ... எல்லோரும் சித்த வைத்தியர்.... அவனவன் அவன் இஷ்டத்துக்கு சொல்லுறானுங்கோ.....

ஒருத்தன் சொல்லுறான்.... வள்ளலார் சொல்லி இருக்கிறார்.... கரிசாலை தினமும் சாப்பிடலாம்னு.......

கூமுட்டை.... வள்ளலார் சொல்லிய முறை வேற... இந்த நாய்கள்... சும்மா அடிச்சி விடுறது....

கரிசாலை சரியான முறையில் எடுக்கவில்லை என்றல்... சூடு அதிகம் ஆகி... பல பிரச்சனைகள் வரும்.... 

வள்ளலார் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்... ஆனால், எப்படி என்பதே அங்கு இருக்கும் சூட்சமம்...அது தெரியாம, சித்த வைத்தியம் / வீட்டு வைத்தியம் என்ற பெயரில்... சோசியல் மீடியாவில் நாய்கள் எதையாவது உளறிவைக்க வேண்டியது...

இது எல்லாம் தெரியாம.... அவன் சொன்னான் ... இவன் சொன்னான்னு பெரிய மேதாவிகள் மாதிரி சொல்லுறது.... இப்போ ஒரு உயிர் போய்விட்டது...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.