Wednesday, February 4, 2026

Adei H.Raja

கோமியம் குடிச்சா எல்லாம் சரியாகிடும்னு நமக்கு சொல்லிட்டு.... இந்த பரதேசி... அப்போலோவில் போய் படுத்து இருக்கான்... 

ஆங்கில மருத்துவம் வெளிநாட்டு காரன் கண்டுபுடிச்சதுனு அவனை  திட்டிட்டு.... வெட்கமே இல்லாம மானம்கெட்டு இங்கிலிஷ் மருத்துவம் பார்க்குறான்..

உடம்பு சரியாகி வந்தாவது... மனுசனா திருந்தி வாழ்வானா   ?? 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.