Tuesday, February 17, 2026

Welcome move

 Is DMK preparing to 'forego' Congress from the INDIA bloc?

If yes.. then good.... https://www.theweek.in/news/india/2026/02/16/exclusive-is-dmk-preparing-to-forego-congress-from-the-india-bloc.html

காங்கிரஸ் காரனுங்க.... களத்துக்கே வரமாட்டானுங்க.... இன்னும் பண்ணையார் மனப்பாண்மைலேயே இருக்கானுங்க...

தேர்தல் களம் மாறினால் நல்லது.....   காங்கிரஸ் காரன் ஜெயித்தால்... காசு வாங்கிட்டு... பிஜேபி கு போய்டுவாங்க...  விஜய தரணி அப்படித்தானே போச்சி....

நல்லதோ / கெட்டதோ..... DMK காங்கிரசை கழட்டி விட்டுவிடுவதே நல்லது....

Interesting development....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.