100% எல்லாத்தையும் ஈரான்ல அழிச்சாச்சுன்னு சொல்லிட்டு...... சண்டை போட சீனா வை கூப்பிட்டு கிட்டு இருக்கான் கிறுக்கன் டிரம்ப் ...... சும்மா இருந்தவனை வம்பு இழுத்தது டிரம்ப்..... இப்போ அவன் திருப்பி அடிச்சா ஒத்தையா சண்டை போடணும்....... 😂😂
ஈரான் எல்லாவற்றையும் இழந்தவன்.... அவன் இழப்பதற்கு ஒன்றும் இல்லை..... எந்த எல்லைக்கும் போவான்....
அங்க சொகுசா இருக்குற துபாய் / சவூதி எல்லாம் இனி நிம்மதியா இருக்க விடமாட்டான் ஈரான்....
ஈரான் செய்வது சரி... அவன் நாட்டை பாதுகாக்க அவனுக்கு உரிமை உள்ளது.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.