நீ யாருனு எங்களுக்கு தெரியும்.... நாங்க யாருனு தான் உனக்கு தெரியல..... இது வடக்கு இல்லை மவனே..... இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் வேலைக்கு ஆகாது...
வடக்குல பிரச்சாரம் பண்ணா..... பிஜேபி கு நல்லது...
தமிழ்நாட்டுல பிரசாரம் பண்ணா... தமிழ்நாட்டுக்கு நல்லது... இன்னும் ஒரு நாலு தடவை வாங்க பாய்....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.