Tuesday, March 31, 2026

Tamil Eelam Adipar

கட்டுதொகை திரும்ப கிடைக்க வாழ்த்துக்கள் ஈழத்து அதிபரே

 

ஈழத்தமிழர் விடுதலைக்கு போராடி உயிரை விட்ட பிரபாகரன்.. பொட்டு அம்மன்... திலீபன்.....மற்றும் ஏராளமானோர்.....

ஆனால்.... ஈழ அரசியல் வியாபாரம் செய்து தமிழக மக்களை .. வெளிநாடு வாழ் தமிழர்களை ஏமாற்றி பணம் பெற்று..... சொகுசாக வாழும் ஒரு நபர் தான் சீமான்... இன்னும் மக்கள் ஏமாறுகிறார்கள் என்பதே உச்சம்.....

ஈழம் என்பது எல்லாம் இனி கனவு..... மேலும்.... சீமான் எல்லாம் ஒரு வெத்து வேட்டு... திரு பிரபாகரனுக்கும் ... இவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை..... விடுதலை புலிகளுக்கு ... இவன் (சீமான்) எல்லாம் யார் என்பதே தெரியாது...

அன்று 1980 - 1984  களத்தில் இருந்தது..... வைகோ... நெடுமாறன்.... கொளத்தூர் மணி...கோவை ராமகிருஷ்ணன்.... இன்னும் பலர் சென்னையில்.... 

இவன் (சீமான்) அன்று யாரு என்றே தெரியாது.... அய்யோக்கியன்...  போராளிகளின் மரணம்களை ... பொய்களை சொல்லி... பணம் சம்பாதித்து சொகுசாக வாழ்கிறான்....

அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டிய ஒருவன் சீமான்.... இளைஞர்களை முட்டாள்கள் ஆக்கும் எவனும் அய்யோக்கியன்களே...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.