சூர்யா வோட ஆடியோ லான்ச் னு சுத்திகிட்டு இருக்கானுங்க..... முட்டாள்கள்....
நடிகன் கவர்ச்சி....நடிகை கவர்ச்சி.... என்று மக்கள் மேலும் மேலும் முட்டாள் ஆகி கொண்டு இருக்கிறார்கள்.....
திருத்துங்கடா.... வாழக்கையை தொலைக்காதீர்கள்...... உங்களுக்கு சூர்யாவால் ஒரு புரயோஜனமும் இல்லை... அவன் ஒரு நடிகன்... சம்பாதிக்கிறான், அவன் சொகுசா வாழுறான்... நீங்கள் ஏன்டா உங்க பணத்தை அவனுக்காக செலவழிக்கிறீர்கள்.... உங்கள் குடும்பத்திற்கு செலவு செய்யுங்கள்.... படித்த ரசிக முட்டாள்கள் கூட்டம்....
யோசியுங்கள்.... நீங்கள் சொகுசாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.... எப்படி பணம் சம்பாதிக்கலாம்..... சொகுசாக இருக்கலாம் என்று யோசியுங்கள்..... நடிகன் பின்னால் செல்லாதீர்கள்.... அவர்களால் உங்கள் வாழ்வாதாரம் உயர போவதில்லை....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.