Friday, February 13, 2026

Epstein

https://x.com/jacksonhinklle/status/2022186323088748670

விபசாரம் பண்ண ஆட்டோ சங்கரை போட்டு தள்ளிட்டானுங்க..... அவனை வச்சி வியாபாரம் பண்ண... அனுபவிச்ச எல்லாம் தப்பிச்சிட்டானுங்க.... இன்றும் அவனை வைத்து அனுபவித்தவர்கள் பலர் உயிரோடு இருக்கானுங்க....

அதேமாதிரி... உலகளாவிய விபசார வியாபாரி ஜெபிரி போய் சேர்ந்துடான் .... அனுபவிச்ச எல்லாம் இன்னைக்கும் உயிரோட ஜாலியா பெரும் பதவியில் இருக்கானுங்க....  

அதில் முக்கியமானவன் பில்கேட்ஸ் என்னும் ஒரு பொறுக்கி....  

எவனும் யோக்கியன் இல்லை... பெரும்பாலும் பொறுக்கிப்பயலுகள இருக்கனுங்கோ... 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.