Friday, February 13, 2026

Mr.Stalin

Nailed it....  https://www.youtube.com/watch?v=mI5YUOEjIa4

திரு.ஸ்டாலின் ...கலைஞர் மாதிரி இல்லை.... அடிக்கு அடி... மிதிக்கு மிதி என்ற பாணியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்.....

பிஜேபி மிரண்டு போய் இருப்பான்...  

இது சித்தர்கள் பூமி.... கேடி வேலையெல்லாம் இங்கு பலிக்காது.... வடிவேலு பாஷைல சொல்லனும்னா இது "ரத்தபூமி" 

ஸ்டாலின் டு மோடி... யாருகிட்ட ...

Right or Wrong...  Stalin action is superb... need of the hour to save Tamilnadu from devil forces like BJP..

💜💜😎😎👍👍

AIADMK lost the battle because of useless Edapadi... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.