ஒரு தாசில்தார் / காவல் அதிகாரி லஞ்சம் வாங்கினால்.... கைது நடவடிக்கை...
நல்ல வருமானம் கொழிக்கும் கடவுள் சேவை...
ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 4௦௦௦ லஞ்சம் என்றால்... 10 பேரு கிட்ட வாங்கினாலோ ரூபாய் 40000 ..... மாதம் ரூபாய் 12 லக்ஷம் வருமானம் ... சூப்பர்...... வாழ்க கடவுள் சேவை... எனக்கு அந்த சேவை செய்ய வாய்ப்பு கிடைக்குமா ?
இப்போ இவன்களை எப்பொழுது கைது செய்வார்கள்...
இது லஞ்ச ஊழலில் வராதோ....
Those corrupted frauds should be arrested and sent to Jail.... let us see....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.