Tuesday, April 28, 2026

தமிழ் தேசிய அதிபர் குமுறல்

நான் தனியா ஓடியிருந்தா  ஜெயிச்சு முதல்ல வந்திருப்பேன். 

என் கூட ரெண்டு பேரை  ஓட விட்டத்தால் ஒருத்தன முந்தும் பொழுது இன்னொருத்தன் என்னைய விட வேகமா ஓடுறான். 

தமிழினத்தின் பிள்ளை... தனியாக ஓட முடியாமல்... உரிமை இழந்து நிற்கிறேன்...

புரிஞ்சிப்பிங்கன்னு நினைக்கிறேன். 

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை