ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், அதன் இளைஞர்களின் சிந்தனையை அழித்துவிடுங்கள்...
எவனை பற்றியும் கவலை பட்டு பிரயோஜனம் இல்லை..... கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.....அனுபவிங்கடா னு வேடிக்கை பார்த்து விசிலடிப்போம்.... enjoy pannuvom...
ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், அதன் இளைஞர்களின் சிந்தனையை அழித்துவிடுங்கள்...
எவனை பற்றியும் கவலை பட்டு பிரயோஜனம் இல்லை..... கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.....அனுபவிங்கடா னு வேடிக்கை பார்த்து விசிலடிப்போம்.... enjoy pannuvom...
திமுக ஆட்சியில்.... "FACT CHECK " என்ற துறையை நிறுவி... அதை நிர்வகித்து.... அரசாங்க பணத்தில்.... நல்லா சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டான்..... சூப்பர் டா ... கார்த்திகேயா....
White Collar Crime....
"Your time is limited, so don't waste it living someone else's life."
Cheers.... https://www.youtube.com/watch?v=gqXVF59yPTI
தமிழ்நாடு ஒரு அறிவார்ந்த சமூகம் ... படித்து புரிதலோடு இருக்கிறார்கள் என்று கடந்த பத்து வருடமா நம்பினேன்.....
ஆனால், நீ ஒரு முட்டாள் நாங்கள் அப்படி எல்லாம் இல்லை என்பதை உணர்த்திவிட்டார்கள்....
இனி... நாம் எவன் எக்கேடு கெட்டு போனாலும்.... ஜாலியா வேடிக்கை பார்த்து கொண்டு, மகிழ்வோடு இருப்பதே தீர்வு.... இயற்கை எனக்கு உணர்த்தியது இதுவே....
குரு பெயர்ச்சி 😂😂😂 பலன்கள் சொல்ல ஆரம்பிச்சிட்டானுங்க கூமுட்டைகள்... அம்புலிமாமா கதை எல்லாம் சொல்லுறானுங்க..... இந்த பொழப்புக்கு...
இவனுங்க சமுதாயத்திற்கு ஒரு கேடு.....
CENTCOM dropped 5 seconds of chilling 2022 footage, an UFO streaked left to right across the sensor like a FREAKING missile.
"If international law has any meaning, Netanyahu must be arrested. Otherwise, the International Criminal Court will be a puppet in the hands of the West."