Saturday, May 16, 2026

Komalikal

Petrol - Don't use petrol 

Gold - Don't buy gold

Silver - Don't buy silver

Gas - Don't use gas

Buy Indian Products... 

இந்த ம.... று அட்வைஸ் எல்லாம் நமக்குத்தான்..... 

அவனுங்க.... தனி பிலைட் ல போவானுங்க..... டிரஸ் வெளிநாட்டு டிரஸ்.... கண்ணாடி வெளிநாட்டு கண்ணாடி... கார் வெளிநாட்டு கார்.....  ஒரு நாளைக்கு ஒம்பது டிரஸ்...

மக்கள் கூமுட்டையாய் இருக்கும் வரை....  இது தொடரும்...

இவர்கள் ஒப்பாரி வைப்பதை பார்த்தால்...

மாபெரும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.....    என்பதே இதன் பொருள்...

இந்த கூமுட்டைகள் நடுவுல நாம் வாழ்வதே ஒரு பெரிய வெற்றிதான்.... இவனுங்களை திருத்த முடியாது... திருத்துவதும் நம் வேலை இல்லை..  நாசமாய் போகட்டும்... நமக்கு என்ன... நாம் ஜாலியா வேடிக்கை பார்ப்போம்...


உலகத்தை திருத்த நாம் வரவில்லை.... கூமுட்டைகளின் கோமாளித்தனம்களை ரசிப்போம்... ஜாலியாக இருப்போம்.... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.