Friday, May 15, 2026

Sema acting

 https://x.com/khurpenchh/status/2055179386220101919

துணை முதலமைச்சர் பஸ் ல போறாராம்..... பஸ் ஸ்டாண்ட் ல யாருமே இல்ல..... பஸ் காலியா வருது....

மக்களை நல்ல ஏமாத்துறாங்க..... மக்களும் கூமுட்டையா இருக்குங்க... விளங்கிடும் நாடு...

இன்னும் பெட்ரோல் விலையை ஏத்தறதுக்கு இந்த ட்ராமா.....

கரகாட்ட கோஷ்டி.. BJP....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.