திருட்டு சங்கிகள் பெருமிதம்... வாய்முடி மௌனிப்பார்கள்.... மன்மோகன் சிங் அவர்களை தூற்றிய பொறுக்கிகள்.... இப்பொழுது வாய் திறக்க மாட்டார்கள்..... மீடியா நாய்கள் இந்த விலை ஏற்றத்திற்கு குலைக்க மாட்டார்கள்..... நாசமாய் போன புத்திகெட்ட மக்கள்...
Tamilnadu Govt... ஆவின் பால் ஐம்பது பைசா விலையேற்றம் என்று சொல்லிப் பாருங்கள். ஓட்டுப் போட்டீங்களேடா அனுபவிங்கடா, என்று மண்ணை வாரித் தூற்றுவார்கள்...
Now... பாஜகவ எதிர்க்கிறோம் என்று நாடகமாடும் கும்பலில் எதாவது ஒரு உருப்படி கேஸ் விலை உயர்வை பற்றி வாய் திறக்கிறதா கவனியுங்கள்!
நிலபுலன் சொத்து இருக்கும் வசதியானவர்களுக்கு வரி உயர்த்தப்பட்டாலே துள்ளித் துடிக்கும் நபர்கள் எப்படி கமுக்கமாக இருக்கிறார்கள் கவனியுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.