Friday, May 1, 2026

Masterstroke 🔥

வெப்ப அலைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்

எல்லாவற்றுக்கும் எங்களிடம் தீர்வு உள்ளது, நாங்கள் புவியைக் குளிர்வித்துவிட்டோம், நாளை முதல் வெப்பநிலை 22 டிகிரிக்குக் கீழே குறையும்.

வீட்டில் உள்ள எ/சி யை கழட்டி எறியவும்..... 


பின்குறிப்பு.... 

உங்களுக்கு எவ்வளவு வெப்பம் தேவையோ...அந்த அளவிற்கு பால் ஊத்தவும்.... அதிகமாக ஊற்றினால் குளிர் உங்களை வாட்டி எடுக்கும்... கவனமாக இருங்கள்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.