நாட்டுக்கு ரொம்ப முக்கியமாடா இது பார்த்தீபா... ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா... நீங்கள் என்றைக்காவது நாட்டு மக்களை பற்றி கவலை பட்டு இருக்கீங்களாடா.....
இது (நாட்டு மக்களுக்கு) எங்களுக்கு முக்கியம் இல்லடா... மூடிக்கிட்டு சும்மா இருடா...
மக்கள் நடிகர்களை குப்பையில் தூக்கி எறிய வேண்டும்.... அவங்களால் நமக்கு ஒரு நன்மையையும் இல்லை.... நீங்கள் முட்டாள்களை போல வாழ்கிறீர்கள்.... அவன்கள் நல்ல வசதி வாய்ப்போடு, உங்கள் முட்டாள்த்தனத்தை மூலதனமாக்கி அவன்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.