Saturday, June 13, 2026

Tesla's FSD

Lovely


இன்னும் நம்ம ... நடிகர்களை / தலைவர்களை  தூக்கி புடிச்சுகிட்டு.... மூடநம்பிக்கைகளை சுமந்துக்கிட்டு...... நாசமா போய்கிட்டு இருக்கோம்......  

மறுபக்கம்..... உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது......

கூமுட்டைகளாய் நம் தமிழ் சமூகம்....


Henry Ford

This is how innovation, new strategies, and invention come about....😊😊