Saturday, June 20, 2026
Meloni 😂😂😂
Ji.... 2nd Place..
Latest news.... மெலோனி சிகரெட் பிடிப்பதை போன மாசத்துல இருந்து நிறுத்திட்டாளாம்.....
மெலோனி Good Girl ஆகிட்டா...
CENTCOM
Commercial ship traffic in the Strait of Hormuz increased June 20 as U.S. forces continued operating in the general area to support freedom of navigation.
People of Tamilnadu
Exactly
Yes.. nothing wrong in this move...
இதில் தவறு ஒன்றும் இல்லை.... DMK / AIADMK jointly அரசியலை வீரியமாக செய்யவேண்டும்..... இது நடந்தால்..... பல உதிரிகள் காணாமல் போவார்கள்...
In politics... you should move the coin quickly.... with out hesitation and ditch/teach a lesson to the traitors...
மாற்றம் புல்லரிக்கிறது
தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும்.... அறிவார்ந்த மக்களை மட்டுமே பார்க்க முடிகிறது..... டீ கடையில் கூட அறிவியல் விவாதங்கள்.... பஸ் நிறுத்தம்களில் பொருளாதார விவாதங்கள்.... இளைனர்கள் 100 ஆண்டு கடந்து தொலைநோக்கு பார்வையோடு விவாதிப்பதை பார்க்கமுடிகிறது.... புல்லரிக்கிறது....
அப்படின்னு நினைச்சுகிட்டு விசில் அடிச்சிட்டு தூங்குவோம்....

