Friday, May 1, 2026

Pavam Sanghi's

சோ என்னும் சர்க்கஸ் கோமாளியை வைத்து திட்டம் போட்டு தோற்றார்கள் .... ஆக சிறந்த முட்டாள் சோ.😂😂 உலகின் மிக பெரிய காமெடி ... சோ பெரிய அறிவாளி என்பதே... 😊😊 

நடுவில் மபொசி என்னும் பைத்தியத்தை இறக்கினார்கள்... தோற்றார்கள்

குருமூர்த்தி என்னும் பைத்தியத்தை வைத்து திட்டம் போட்டு தோற்றார்கள் .... ஆக சிறந்த கோமாளி குருமூர்த்தி....😅😅😅

இப்போ புது ரூட் போடுறானுங்க....

அடேய் சங்கீஸ்.... தமிழ்நாட்டில் உங்கள் தில்லுமுல்லுகள் எடுபடாது...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.