Saturday, June 20, 2026

மாற்றம் புல்லரிக்கிறது

தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும்.... அறிவார்ந்த மக்களை மட்டுமே பார்க்க முடிகிறது.....  டீ கடையில் கூட அறிவியல் விவாதங்கள்.... பஸ் நிறுத்தம்களில் பொருளாதார விவாதங்கள்....  இளைனர்கள் 100  ஆண்டு கடந்து  தொலைநோக்கு பார்வையோடு விவாதிப்பதை பார்க்கமுடிகிறது....  புல்லரிக்கிறது.... 

அப்படின்னு நினைச்சுகிட்டு விசில் அடிச்சிட்டு தூங்குவோம்....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.