Saturday, June 20, 2026

People of Tamilnadu


Thank you, Thiru M.K. Stalin, for your warm wishes. Our shared resolve to defend the idea of India, our Constitution, and federalism will continue to guide us - this is the fight for the very soul of our democracy, and we will wage it together, until we win
==========================

People of Tamilnadu


DMK, தமிழ்நாடு / மக்களை பற்றி கவலை படாமல்.... காங்கிரஸ் ஐ தூக்கி போட்டு மிதிக்க வேண்டும்.... நன்றி இல்லாத மக்கள் நாசமாய் போகட்டும் என்று செல்வதே அறிவார்ந்த செயல்.... காங்கிரஸ் ஒழிப்பே முதன்மை...... மத்தியில் BJP வந்தாலும் பரவாயில்லை... காங்கிரஸ் வர கூடாது என்ற தெளிவோடு DMk செயல்படவேண்டும்..... எதிரி BJP யை பிறகு பார்த்து கொள்ளலாம்... துரோகி Congress யை ஒழிப்பதே மிக முக்கியம்...

DMK should play the game without compromise......

இந்தியா கூட்டணியில் DMk  இடம் பெறக்கூடாது... Kick Congress first..

துரோகி is more dangerous than எதிரி...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.