Graham ai போட்டு தள்ளியது "Mossad " இருக்கும்....
பழியை ரஷ்யா மேலோ... ஈரான் மேலோ போடுவானுங்க இஸ்ரேல்....
=====================
எங்க ஊர்ல ஆதித்ய கரிகாலனை போட்டு தள்ளியது நான்கு பார்ப்பன உதாரிகள்.... ஆனால் ... பாண்டிய உளவாளிகள் போட்டு தள்ளினார்கள் என்று எழுதி மடை மாற்றியது, கல்கி என்னும் பைத்தியம்.... அதை படமாய் எடுத்தது மணிரத்னம் என்னும் இன்னொரு பைத்தியம்.....
கொன்றது பார்ப்பன பரதேசிகள் என்றே கல்வெட்டுகள் தெளிவாக சொல்கிறது... காந்தளூர் சாலை போரில் தன் தம்பி ஆதித்ய கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை ராஜா ராஜா சோழன் கருவருத்ததே வரலாறு... இவை கல்வெட்டு ஆதாரம்கள்....
கல்கி ஒரு முட்டாப்பய.... அவன் எழுதிய பொன்னியின் செல்வன் ஒரு பொய்... கட்டுக்கதை... அது சோழனின் வரலாறு இல்லை.... கல்கி ஒரு பொய்யன்....
