Friday, July 10, 2026

Dallas USA - அமெரிக்காவில் குறளிவித்தை

 


குறளி வித்தை... ஆடுற பைத்தியக்காரனை செவுட்டிலே ரெண்டு விட்டா... ஆடுவதை நிறுத்திடுவான்....  தடிமாடு .... 

கடவுள் பெயரில் நடக்கும், ஒரு மூட அயோக்கியத்தனம்... ஊரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்க...


Strait of Hormuz

Trump positioned the weekend trade....😊😊😊


Who cares...

 

Final Leg


Osho

 https://www.youtube.com/watch?v=nGS1nL8-zIY


உயர்நீதிமன்றம் 🔥🔥🔥

5 தொகுதிகளின் இடைதேர்தலுக்கு தடை விதித்து உத்தரவு

மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பாங்க..... இவனுங்க... பேரம் பேசி காசு வாங்கிட்டு, ராஜினாமா பண்ணவனுங்க..... மக்கள் கூமுட்டைகள்.... அரசியல் திருடர்கள்.... மக்களை ம....றா கூட மதிக்கலை... உயர்நீதிமன்றம்..... தேர்தலை நடத்த விடக்கூடாது......

கரூர் இடைதேர்தலுக்கு தடை விதிப்பு


ஓடு ஓடு ஓடு😅

 


Nice...

வகுப்பறைகளில் டிஜிட்டல் பலகைகள் மூலம் திரைப்படப் பாடல்களை ஒலிக்கவிட்டு, குழந்தைகளை ஆட வைக்கிறார்கள். பாடல் வரிகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை; மழலையர் வகுப்பிலிருந்தே அவர்களைத் திரைப்படங்களுக்கு அடிமையாக்கிவிட்டால், அவர்கள் வளர்ந்து மூன்றாம் தரத் திரைப்பட நட்சத்திரங்களின் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்..

வெளங்கிடும் தமிழ்நாடு..... 👍👍👍👍 Enjoy.....



Setup

Final leg is pending...