Sunday, July 26, 2026
Spark and Effect
https://www.youtube.com/watch?v=asF7vX8ABKI
வரலாறு சொல்லுவது...... மக்கள் உணர்ச்சிவசப்பட்டால் ... அதிகார திமிர் தானாக விழும்....
மீண்டும் மீண்டும் வரலாறு சொல்வது.... புரட்சிகள் நின்று நிதானமாக திட்டமிட்டு உருவாவது இல்லை.... அது ஒரு "Spark இல் உருவாவது.......
Spark is கரப்பான்பூச்சி என்ற ஒற்றை சொல்..
😂😂😂😂
தர்மத்தை பண்ணி இருந்தா வெளியே விடுமாம்.... கர்மத்தை பண்ணி இருந்தா வெளியே வரமுடியதாம்.....😂😂😂😂
சந்தன கடத்தல் வீரப்பன்... ஆட்டோ சங்கர் எல்லாம்... அவனுங்க உடம்பு சைஸ் கு சர்வ சாதாரணமா போயிட்டு வருவானுங்க.... அப்போ அவனுங்க தர்மவான்கள், அப்படின்னுதானேடா எருமை.....
கூறுகெட்ட கூமுட்டைகள்.....
Crude
Interesting days are ahead....
No Middle East ... No Trump... Who cares....
Solid setup .. on the way....
Why spoil it 😊😊
My rule is, when you are unhappy, think about it. But when you're happy, don't. Why spoil it?
Subscribe to:
Posts (Atom)
