Thursday, July 9, 2026

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

 


இந்த கூமுட்டை மக்கள் திருந்த வாய்ப்பில்லை...  ஓ போடு.... விசில் போடுன்னு தற்குறிகளாய் மட்டுமே இருப்பார்கள்...

நாசமாய் போகட்டும் என்று வேடிக்கை பார்ப்பதே புத்திசாலித்தனம்....

விசில் அடிச்சி இந்த அழிவை வேடிக்கை மட்டும் பார்ப்போம்... மகிழ்ச்சியாய் இருப்போம்... 

நாம் எவனையும் திருத்த இங்கு பிறக்கவில்லை என்பதை உணர்ந்து...  இவன்களை பார்த்து பரிதாபப்பட அவசியமும் இல்லை.... நாசமாய் போகட்டும்... அதுவே நல்லது...😊😊😊


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.