Thursday, July 9, 2026

😂😂Donkey Thuglag

முட்டாள்கள் மட்டுமே படித்தது துக்ளக்.... 

முட்டாள்கள் மட்டுமே படிப்பது துக்ளக்...

ஒரு கழுதை இறந்துவிட்டது..

“நல்லொழுக்க சீலர்களான ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ராமர் கோயில் உண்டியலையே ஆட்டயப்போட்டது யார்? ஹிந்துக்கள் யாரைத்தான் நம்புவது?” என்ற பக்தர்களின் கேள்விக்கு துக்ளக் குருமூர்த்தியின் தத்துவஞான விளக்கம் கீழே (TNIE, 7.7.26) “கிருதயுகத்தில் நன்மையும் தீமையும் (தேவர்கள் Xஅசுரர்கள்) வெவ்வேறு உலகங்களில் இருந்தனர். த்ரேதாயுகத்தில் நன்மையும் தீமையும் (இராமன் X இராவணன்) ஒரே உலகில் இருந்தனர். துவாபரயுகத்தில் நன்மையும் தீமையும் (பாண்டவர் X கவுரவர்) ஒரே குடும்பத்தில் இருந்தனர். கலியுகத்தில் நன்மையும் தீமையும் ஒரே மனிதனுக்குள் இருக்கின்றன. நாம் கலியுகத்தில் வாழ்கிறோம்”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.