மாஸ்டர் செக்கப் பண்ணியிருப்பானுங்க போல..... இந்த கூமுட்டைகள் நடுவுல வாழ்வதே ஒரு சாகசம்தான்.... இவனுங்க இப்படி......
Refrigerator Freezer குள்ள ஐஸ் சிவன் மாதிரி இருக்குதுனு
இந்த குந்தாணிகள் இப்படி.... வெளங்குமடா நாடு...😂😂
ஊராடா இது.... எல்லாம் பைத்தியமா திரியுதுங்கள்.....
கிறுக்கனுங்களுக்கு நடுல வாழ ஒரே வழி... இந்த நாய்களை அப்படியே நாசமா போங்கடானு விட்டுடணும் 😂😂😂😂... வெறிநாய்களை கண்டால் ஒதுங்கி போவது நல்லது... இல்லைனா சேதாரம் நமக்குத்தான்.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.