Sunday, July 19, 2026

Kamarajar

இவரு தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணாருன்னு ... தேடிகிட்டு இருக்கேன் ... ஒன்னும் இல்லை...

எளிமையா வாழ்ந்தாராம்....

T .நகர் ல ஒரு பெரிய வீடு .... சமைக்க ஆளு..... இதுதான் காமராஜரின் எளிமை... கேட்டா ஒரு வேட்டி..ஒரு சட்டை தான் வச்சி இருந்தார்னு பெருமை பேசுறானுங்க...

எனக்கு டீ.நகர் ல ஒரு பெரிய வீடும்.... சமைக்க ஆளும் / தினம் ரெண்டு பாக்கெட் சிகரெட்டும் குடுத்த.... வேட்டி / சட்டையே இல்லாமே இருப்பேன்....

போங்கடா நீங்களும் உங்கள் காமராஜர் எளிமையும்...

காமராஜர் தமிழ்நாட்டிற்கு செய்தது ஒன்றும் இல்லை...

எல்லாம் தொடங்கப்பட்டது ... 1937 நீதி கட்சி ஆரம்பித்தபொழுது......

தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி காமராஜ்...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.